ஈரோடு விஷ்ணுபுரம் இலக்கியவட்ட அலுவலகம்

நண்பர்களே,
வரும் 4.2.23 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஈரோடு ஆசிரியர் காலனியில் உள்ள புதிய விஷ்ணுபுரம் அலுவலக திறப்பு நிகழும். உடன் Ippo pay சேவை அலுவலகமும் திறக்கப்படும். குக்கூ சிவராஜ், Dr ஜெகன், அனீஷ் கிருஷ்ணன் நாயர், லோகமாதவி ஆகியோர் கலந்து கொண்டு இதை நிகழ்த்த இருக்கிறார்கள். பின்னர் சில இலக்கிய ஆக்கங்கள் மீது கலந்துரையாடல் நிகழும். வர விரும்புபவர்கள் முன்பே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நண்பர்களை அழைக்கிறோம்.
கிருஷ்ணன்,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
ஈரோடு.
98659 16970.
முந்தைய கட்டுரைதிருப்பூர் கட்டண உரை, பொதுவில்…
அடுத்த கட்டுரைகேரள இலக்கியவிழா- கடிதங்கள்