மாத்ருபூமி இலக்கிய விழா

திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி இலக்கிய விழா பிப்ரவரி 2 முதல் 5 வரை நடைபெறுகிறது. நான் கலந்துகொள்கிறேன். 4 ஆம் தேதி நானும் ஆனந்த் நீலகண்டனும் ஓர் உரையாடல். இலக்கியமும் தொன்மமும் பற்றி. மறுநாள் ‘நவீன இலக்கியத்தின் மரபுத்தொடர்ச்சி என்ன?’ என்னும் தலைப்பில் நான் உரையாற்றுகிறேன்.

பொதுவாக உலக இலக்கிய விழாக்களில் மிகக்குறைவான பங்கேற்புகளே இருக்கும். கேரள இலக்கிய விழாக்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கெடுக்கும் மக்கள் கொண்டாட்டங்களாக நிகழ்வன

இடம்: கனககுந்நு அரண்மனை

முந்தைய கட்டுரைபட்டாம்பூச்சியின் சிறகுகள்
அடுத்த கட்டுரைபஞ்சும் பசியும் -வெங்கி