கலைச்செல்வி

கலைச்செல்வி தமிழில் ஒரு தனித்தன்மை கொண்ட எழுத்தாளர். தமிழில் காந்தியை பற்றிய புனைவுகளை மிகுதியாக எழுதியவர் அவர்தான். காந்தியையும் அவர் மகன் ஹரிலாலையும் பற்றிய ஹரிலால் என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார்

கலைச்செல்வி

கலைச்செல்வி
கலைச்செல்வி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமீள்கை, கடிதம்
அடுத்த கட்டுரைஎழுகதிர் நிலம்- 3