சின்ன அண்ணாமலை

சின்ன அண்ணாமலையின் இயற்பெயர் நாகப்பன். ஒரு கூட்டத்தில் ராஜாஜி பேசும்போது இவர் பெயரை மறந்துவிட்டு செட்டிநாட்டரசர் அண்ணாமலை பெயருக்குப் பின் பேசியவர் என்னும் பொருளில் சின்ன அண்ணாமலை என்று சொன்னார். அதையே தன் பெயராகச் சூட்டிக்கொண்டார். தன் வரலாற்றை சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்ற தலைப்பில் எழுதினார். தேசியப்போராட்ட வீர வரலாறு கொண்டவர், சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற தலைவராக இருந்தார்.

சின்ன அண்ணாமலை

சின்ன அண்ணாமலை
சின்ன அண்ணாமலை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகூத்தன் எழுந்தாடும் திருச்சிற்றம்பலம். – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஎழுகதிர் நிலம் -2