கோமகள்

ஐந்தாம் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு, சாகித்ய அகாதமி நடத்திய இலக்கியக் கருத்தரங்கள் உள்பட பல இலக்கியக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறார் கோமகள். தமிழக அரசின் குடும்பநலத்திட்டப் பிரச்சாரத்திற்கென நாடகங்களையும் நாடகக் குழுக்களையும் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டிருக்கிறார். தமிழக அரசின் மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, ஆகியவற்றுக்கான நாடகங்களையும் நாடகக் குழுக்களையும் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். கோமகள் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும், இந்திய எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

டிமென்ஷியா என்னும் உளச்சிதைவுநோய்க்கு ஆளாகி மீளாமல் இறந்தார்

கோமகள்

கோமகள்
கோமகள் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி -விவாதம்
அடுத்த கட்டுரைஎழுகதிர்நிலம்-1