ராஜாளியார்

கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் தஞ்சை ஹரித்வார மங்கலத்தில் வாழ்ந்த பெருநிலக்கிழார். கல்வியாளர், தமிழறிஞர். பாண்டித்துரை தேவருக்கு நிகராகவே தமிழ்ப்பணியாற்றினார். கரந்தை தமிழ்ச்சங்கம், மதுரை தமிழ்ச்சங்கம் நிறுவ பங்களிப்பாற்றினார். தொல்காப்பியத்தின் பிழையற்ற பிரதி இவர் இல்லத்தில்தான் முழுமையாகக் கிடைத்தது

ராஜாளியார்

ராஜாளியார்
ராஜாளியார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரையோகம், கடிதம்
அடுத்த கட்டுரைஆங்கிலமும் நானும்