அனுராதா ரமணன்

இவரது பல படைப்புகள்  பெண்களுக்கு ஒரு பிடிப்பையும் தன்னம்பிக்கையையும் தருபவையாக அமைந்தன. பொதுவாசிப்புக்குரிய எழுத்துக்களாக அவை மிகவும் புகழ்பெற்றிருந்தன. ஆனால் பெரும்பாலும் பொதுவாசிப்புத் தளத்தில் நிலைகொண்டுவிட்ட கதையோட்டமும், குணச்சித்திர வார்ப்புகளும் கொண்ட வழக்கமான கதைகளாகவே அமைந்திருந்தன. ‘அனுராதா ரமணனின் பலம் அவரது சுலபமான, சரளமான நடை. பிராமணக் குடும்ப பின்புலங்கள் மிகவும் தத்ரூபமாக இருக்கின்றன. அவர் தன் ஃபார்முலாவை விட்டு வெளியே வந்திருந்தால் இந்த நடை அவரை கொஞ்சம் மேலே கொண்டு போயிருக்கலாம்’ என விமர்சகர் ஆர்வி (சிலிக்கான் ஷெல்ப்) கருதுகிறார்.

அனுராதா ரமணன்

அனுராதா ரமணன்
அனுராதா ரமணன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி, விவாதம்- சக்திவேல்
அடுத்த கட்டுரைபுதிய தலைமுறை பேட்டி