எலிசபெத் சேதுபதி

எலிசபெத் சேதுபதி முப்பத்தைந்து ஆண்டுகளாக, பிரஞ்சுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கற்பித்துவந்த பேராசிரியர். தேவாரம் பாடும் ஓதுவார்களை பற்றி முனைவர் பட்டஆய்வறிக்கை எழுதினார். பிரஞ்சு மாணவர்கள் தமிழ் மொழியைப் பயில்வதற்கான இரண்டு நுால்களை எழுதியிருக்கிறார். கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல், ஷோபாசக்தியின் வெள்ளிக்கிழமை மற்றும் BOX கதை புத்தகத்தையும் பிரஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

எலிசபெத் சேதுபதி

முந்தைய கட்டுரைதேவியும் மகளும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிரைவுவாசிப்பு – சில குறிப்புகள்