இலக்கியத் தோட்ட விருதுகள்

கனடா இலக்கியத் தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாம்ராஜ் (கட்டுரை) சுகிர்தராணி (கவிதை) வேல்முருகன் இளங்கோ (புனைவு) வ.ந.கிரிதரன் (இலக்கியப்பங்களிப்பு)  சிவசங்கரி (ஆய்வு) ஆகியோர் விருதுபெற்றிருக்கிறார்கள். விருதுபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாண்டுக்கான கனடா இயல் விருது ஏற்கனவே பாவண்ணன், முருகபூபதி இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய கட்டுரைமுறையான ஆலயங்கள் இன்று சாத்தியமா?
அடுத்த கட்டுரைசந்தித்தல், கடிதம்