முற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தரப்பெருமாள் சைவர்களால் தாண்டவபுரம் நாவலுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். முற்போக்கினரால் சைவர் என்றும் கண்டிக்கப்பட்டார். திருவாரூர் ஆலயத்தின் நந்தவனம் அமைந்திருந்த காவனூர் என்னும் ஊரில் பிறந்தமையால் சோலை என்னும் பெயரை தன் பெயருடன் சேர்த்துக்கொண்டவர்
தமிழ் விக்கி சோலை சுந்தரப்பெருமாள்