கே.ஆர்.வாசுதேவன்

கே.ஆர்.வாசுதேவனுக்கும் எனக்கும் ஒரு உறவு உண்டு, அவர் அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. நான் எழுதிய இளமைக்கால கதை ஒன்றை அவர் வெளியிட்டிருக்கிறார். இதழாளர், எழுத்தாளர் எனும் நிலையில் நீண்டகாலம் செயலாற்றியவர்.

கே.ஆர்.வாசுதேவன்

கே.ஆர்.வாசுதேவன்
கே.ஆர்.வாசுதேவன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபெண் எழுதும் அழகியல்
அடுத்த கட்டுரைமலபார் நண்பர்களுடன் மூன்றுநாட்கள்