காணொளிகள்

அன்புள்ள ஐயா,

இன்று உங்களை சென்னை புத்தக கண்காட்சியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் புத்தகங்களை நிறைய படித்து உள்ளேன். உங்களின் எழுத்துகளின் கோர்வையில் கட்டுண்டு போனேன்.
நான் ஒரு Youtube சேனல் வைத்து இருக்கிறேன். அதில் புத்தகங்களை பற்றிய கதைகள் மற்றும் விமர்சனம் செய்து வருகிறேன். அதில் சில பதிவுகளை அனுப்பியுள்ளேன். உங்கள் கருத்துகளையும் மற்றும் விமசர்னங்களையும் எதிர்பார்த்து இருக்கிறேன்.
காடு
யானை டாக்டர்
சோற்று கணக்கு
வணங்கான்
அறம்
உலகம் யாவையும்
முந்தைய கட்டுரைபனிமனிதன் வாசிப்பு
அடுத்த கட்டுரைசுதா