கீரனூர் ஜாகிர்ராஜா இன்றைய வாசகனுக்கு தெரிந்தபெயர். கீரனூர் சகோதரர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சென்ற காலகட்டத்தின் இசைமேதைகள். முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றால் முழுமையாகவே மறைந்துவிட வாய்ப்புள்ளவர்கள் முதன்மையாக இசைக்கலைஞர்களும் நிகழ்த்துகலை கலைஞர்களும்தான்.
தமிழ் விக்கி கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை