அழகியநாயகி அம்மாள்

அழகியநாயகி அம்மாள் தமிழில் ஒரே ஒரு நூல்தான் எழுதியிருக்கிறார். அதை அவர் மகன் எழுத்தாளர் பொன்னீலன் தொகுத்து நூல்வடிவாக்க தூயசவேரியார் கல்லூரி நாட்டாரியல் துறை வெளியிட்டது. தமிழில் வெளிவந்த தன் வரலாறுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று அந்நூல்.  ‘கவலை’ ஒரு சாமானியப்பெண்ணின் வாழ்க்கை சென்றநூற்றாண்டில் எப்படி இருந்தது என்பதை பதிவுசெய்கிறது.

அழகியநாயகி அம்மாள்

அழகியநாயகி அம்மாள்
அழகியநாயகி அம்மாள் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஎமிலி,மோகனரங்கன் – தேவி.க
அடுத்த கட்டுரைகாமம், உணவு, யோகம்-2