புகையிலை விடு தூது

தமிழின் 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று தூது. அதில் அழகர் கிள்ளைவிடு தூது போன்ற பக்தி இலக்கியங்களும் உமாபதி சிவாச்சாரியாரின் நெஞ்சுவிடு தூது போன்ற தத்துவநூல்களும் உள்ளன. சுவாரசியமான ஒரு நூல் புகையிலை விடு தூது. உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த இந்நூல் தமிழின் பழைய பகடிநூல்களில் ஒன்று.

புகையிலை விடு தூது

புகையிலை விடு தூது
புகையிலை விடு தூது – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமரபு, குறள் – ஓர் இணையதளம்
அடுத்த கட்டுரைகாமம், உணவு, யோகம்