சி.கன்னையா

தமிழகத்தின் முதல் ‘சூப்பர் ஸ்டார்’ யார் என்றால் பலர் எம்.கே.தியாகராஜ பாகவதர் என்று சொல்லக்கூடும். அவருக்கும் முன்னால் நாடகமேடையின் உச்சநட்சத்திரமாக, பெருஞ்செல்வந்தராக விளங்கியவர் சி.கன்னையா. அவருடைய வாழ்க்கை வெற்றிகள் மட்டுமே அடங்கியது. தமிழ் நாடகம் பற்றி எழுதிய அனைவருமே அவரைப் பற்றி பெரும்பரவசத்துடன் பதிவிட்டிருக்கிறார்கள். தனி ரயில் வைத்து தன் ரசிகர்களை திருப்பதிக்கு அழைத்துச்சென்று தரிசனம் செய்யவைத்திருக்கிறார். திருவில்லிப்புத்தூர் உள்ளிட்ட ஆலயங்களுக்கு திருப்பணிகள் செய்திருக்கிறார்.

சி.கன்னையா

சி.கன்னையா
சி.கன்னையா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமணிபல்லவம் – வாசிப்பு
அடுத்த கட்டுரைலக்ஷ்மி சரவணக்குமார் விழா – உரை