பெரிய புராணத்திற்கு பலர் பொழிப்புரையும் பதவுரையும் எழுதியுள்ளனர், ஆறுமுக நாவலர் எழுதிய உரையை முடிக்கவில்லை. முழுமையான உரையை எழுதியவர் சி.கே.சுப்ரமணிய முதலியார். கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கோவை நகர்மன்றத்தில் துணைத்தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்
தமிழ் விக்கி சி.கே.சுப்ரமணிய முதலியார்