அந்தியூர் குருநாதசாமி ஆலயம்

அந்தியூர் குருநாதசாமி கோயில் சிதம்பரம் அருகில் இருந்து வன்னிய மக்களால் கொண்டுவரப்பட்டு ‘பதியம்போட்டு’ உருவாக்கப்பட்ட ஆலயம். இந்த ஆலயத்தின் தனித்தன்மை ஒன்றுண்டு, தமிழகத்தின் மாபெரும் குதிரைச்சந்தை அந்தியூர் குருநாதசாமி ஆலயத்தில் நடைபெறுவதுதான்.

அந்தியூர் குருநாதசாமி ஆலயம்

அந்தியூர் குருநாதசாமி ஆலயம்
அந்தியூர் குருநாதசாமி ஆலயம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஎதிர்நோக்கியா, கடிதம்
அடுத்த கட்டுரைதன்னை விலக்கி அறியும் கலை