எம்.ஆஷாதேவி

ம.நவீன் எழுதிய சிகண்டி திருநங்கைகளின் உலகை மலேசியச் சூழலில் சித்தரிக்கும் நாவல். அதில் வரும் திருநங்கை ஒருவர் பேரரசியின் நிமிர்வுடன் இருப்பார். அதை வாசித்தவர்களுக்கு இன்னொரு கோணத்தில் எம்.ஆஷாதேவி தோற்றமளிக்கக் கூடும். மலேசிய இந்திய திருநங்கைகளுக்கு அரணாகத் திகழ்ந்தார். திருநங்கைகளால் ‘ஞானி’ என்றும் ‘பாட்டி’ என்றும் அழைக்கப்பட்டவர்.

எம். ஆஷா தேவி

எம். ஆஷா தேவி
எம். ஆஷா தேவி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகமலதேவியின் ‘ஆழி”
அடுத்த கட்டுரைபழங்குடிகள் என்ன ஆவார்கள்?