இராம. கண்ணபிரான் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர். நா. பார்த்தசாரதி பாணியில் அறப்பிரச்சாரம் சார்ந்த கதைகளை எழுதியவர். முக்கியமாக அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து சிங்கப்பூர் இலக்கிய உலகை உருவாக்கியவர் என்று கருதப்படுபவர்.
தமிழ் விக்கி இராம. கண்ணபிரான்