இரா. திருமாவளவன்

இரா. திருமாவளவன் நூற்றுக்கணக்கான கலைச்சொற்களை உருவாக்கி பயன்பாட்டிற்குக் கொணர்ந்திருக்கிறார். கணினி தொடர்பான கலைச் சொற்கள், கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் இந்நோய் தொடர்பான 118 கலைச்சொற்களையும் உருவாக்கியுள்ளார். பயன்பாட்டில் உள்ள பல அயல் சொற்களுக்கான தனித்தமிழ்ச்சொற்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகின்றார்.

இரா. திருமாவளவன்

இரா. திருமாவளவன்
இரா. திருமாவளவன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபாகுலேயன்பிள்ளை,நான்,அஜிதன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநடுவே கடல்-அருண்மொழி நங்கை