டெல்லியில் மொழியாக்கக் கருத்தரங்கு

டெல்லியில் சார்பில் நடைபெறும் மொழியாக்கங்கள் பற்றிய தேசியக் கருத்தரங்கில் ஜனவரி 24 ஆம் தேதி நானும் பிரியம்வதாவும் பேசுகிறோம்.  என் Stories of the True  நூலின் மொழியாக்கச் சவால்கள் பற்றிய அரங்கு எங்களுடையது

முந்தைய கட்டுரைஇரா. முருகன் – நூலாசிரியரை ஏன் சந்திக்கவேண்டும்?
அடுத்த கட்டுரைநீல பத்மநாபன், யதார்த்தம் – கடிதம்