குமாரதேவர்

குமாரதேவர் மைசூர் அரசகுடியைச் சேர்ந்தவர், வீரசைவ மரபைச் சேர்ந்து துறவியாகி ஞானியாகி சமாதியானார். அவருடைய மடம் விருத்தாசலத்தில் உள்ளது. தமிழகத்தில் இருபெரும் சைவக் குருமரபுகள் ஒன்று திருக்கயிலாய பரம்பரை, இன்னொன்று வீரசைவம். வீரசைவ மரபின் முதன்மைக்குருக்களில் ஒருவர் குமாரதேவர் 

குமாரதேவர்

குமாரதேவர்
குமாரதேவர் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைகுருகு புதிய இணையதளம்
அடுத்த கட்டுரைநான்களின் நடுவே…