ஆர்.எஸ்.சுப்புலட்சுமி

சாரதா கல்வியமைப்புகளை உருவாக்கிய ஆர்.எஸ்.சுப்புலட்சுமி தமிழகத்தில் விதவைகள் நலனுக்காகவும் கல்விமேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட ஒரு சமூகப்போராளி. ஆனால் தன் சேவைகளை பெரும்பாலும் பிராமண சமூகத்திற்காகவே நிகழ்த்தினார் என்னும் குற்றச்சாட்டும் அவர்மேல் உண்டு.

ஆர்.எஸ். சுப்புலட்சுமி

ஆர்.எஸ். சுப்புலட்சுமி
ஆர்.எஸ். சுப்புலட்சுமி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசித்ரனின் பொற்பனையான்- நரேன்
அடுத்த கட்டுரைகேரள இலக்கிய விழா