சீனலட்சுமி- கடிதம்

இந்தக் கதைகள் சிங்கப்பூரின் வெவ்வேறு காலங்களில் உள்ள சில களங்களைத் தொட்டுச் செல்கிறது. எந்தப் பாசாங்கும் இல்லாமல் கதை சொல்லும் நேர்த்தி நம்மை உண்மைக்கு மிக அருகில் கொண்டு செல்கிறது.  இங்கு சில கதைகளை மட்டுமே நான் பேசி இருக்கிறேன்.

சீனலட்சுமி – லதா

முந்தைய கட்டுரைகோவையில்…
அடுத்த கட்டுரைசில பதிப்பகங்கள்