மு.மு.இஸ்மாயில்

கம்பராமாயணத்தின் அழகில் ஈடுபட்ட இஸ்லாமிய அறிஞர்களில் முதன்மையாக சுட்டப்படுபவர் செய்குத்தம்பிப் பாவலர். இன்னொருவர் நீதிபதி மு.மு.இஸ்மாயீல். அவருடைய கம்பராமாயண உரைகள் மிக முக்கியமானவை. கம்பராமாயணத்தின் பிழைநீக்கப்பட்ட முழுப்பதிப்பையும் வெளிக்கொண்டுவந்தார்

மு.மு. இஸ்மாயில்

மு.மு. இஸ்மாயில்
மு.மு. இஸ்மாயில் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஎழுதுக, கடிதம்
அடுத்த கட்டுரைஇயற்கை, மனிதன், கனவு – டெர்சு உசாலா