ஆ .முத்துசிவன்

நவீன தமிழிலக்கியத்தில் மிக அதிகமாகப் புழங்கும் கலைச்சொற்களில் ஒன்று அழகியல். அதை ஓர் இலக்கியக் கலைச்சொல்லாக அறிமுகம் செய்தவர் ஆ.முத்துசிவன். தமிழ் நவீன இலக்கியவிமர்சனத்தின் முன்னோடிகளில் ஒருவர். புதுமைப்பித்தனின் நண்பர். ஆனால் ஒரு புகைப்படம்கூட இல்லாமல் அவர் மறைந்துவிட்டிருக்கிறார்

ஆ. முத்துசிவன்

முந்தைய கட்டுரைகே.பாலமுருகனின் தேவதைகளற்ற வீடு
அடுத்த கட்டுரைகடவுச்சீட்டு வெளியீடு,உரைகள்