சோர்பா என்னும் கிரேக்கன்- பிரவீன் குமார்

மனித இருத்தலில் மிகவும் மேன்மையானதும் , அடிப்படையானதும்  உணவு. உணவினை எப்போதும்  சுவைத்து, அதில் தன்னை இழந்து உண்கிறார்  சோர்பா. அவருக்கு இந்த நொடி தன்  முன் இருக்கும்  வறுத்த பன்றியின் சுவைக்கு தன்னை முழுவதும் ஒப்படைப்பார். உணவும், ஒயினும் வாழ்வின் இன்பங்கள்.

சோர்பா என்னும் கிரேக்கன்

முந்தைய கட்டுரைகூந்தல், கடிதம்
அடுத்த கட்டுரைஅ.இராகவன்