அரூ சிறுகதைப் போட்டி

அன்புள்ள வாசகர்களுக்கு

நான்காவது அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியைத் தற்போது அறிவித்துள்ளோம்.

போட்டி விபரங்கள்: https://aroo.space/contest-2022/

இதுவரை நடத்தப்பட்ட மூன்று போட்டிகளில் தேர்வான கதைகளும் நடுவரின் மதிப்புரையுடன் மூன்று அச்சு தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. தமிழில் அறிவியல் புனைவு எழுத ஒரு சிறு உந்துதல் தருவதே இப்போட்டியின் நோக்கம்.

நீங்கள் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவுக்கு எங்களின் அன்பும் நன்றியும்,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்,

அன்புடன்,
அரூ நண்பர்கள்

முந்தைய கட்டுரைமுழுமையான யோகம்
அடுத்த கட்டுரை“சோழப்பதாகை”யும் அதன் நிகழ்காலமும்