மைத்ரி விமர்சன அரங்கு

மைத்ரி நாவல் வாங்க 

மைத்ரி மின்னூல் வாங்க

அஜிதனின் மைத்ரி விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் புதியநூல்களில் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது (2023ல் நான் பன்னிரு காதல்கதைகள் என்னும் தொகுப்பை வெளியிட்டு அதை முறியடிக்கவிருக்கிறேன்) அந்நாவலின் இரண்டாம் பதிப்பு வெளியீடும், விமர்சனக்கூட்டமும் சென்னையில் வரும் ஜனவரி 7 ஆம்தேதி நடைபெறவிருக்கிறது.

இடம் கவிக்கோ அரங்கம். மாலை 530 மணி.

இயக்குநர் மணி ரத்னம்

மலையாளக் கவிஞர் பி.ராமன்

எழுத்தாளர் சாம்ராஜ்

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்

எழுத்தாளர் பார்கவி

ஆகியோர் நிகழ்வில் பேசுகிறார்கள்.

மைத்ரி நாவல் இணையப்பக்கம் 


மைத்ரி – அ.முத்துலிங்கம்

மைத்ரி, இணைய விவாதம்

மைத்ரி- விவேக்

மைத்ரியுடன் இரண்டு நாட்கள்

மைத்ரி- கமலதேவி

மைத்ரியும் மோட்டார்சைக்கிளும்- கடிதம்

மைத்ரி – லோகமாதேவி

மைத்ரி- கடிதங்கள்

மைத்ரி -எதிர்வினைகள்

மைத்ரி துளியின் பூரணம் – கிஷோர் குமார்

முந்தைய கட்டுரைவிதைமுளைக்கும் மழை
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா கடிதம்