இலக்கிய உரையாடல்கள் -சுரேஷ் பிரதீப்.

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்  Tamil literary talks என்ற பெயரில் தமிழ் நவீன இலக்கியத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் காணொளித்தொடரை யூடியூபில் தொடங்கியிருக்கிறார். தெளிவாகவும் எளிமையாகவும் இலக்கிய அடிப்படைகளை பேசுகிறார். இலக்கிய ஆர்வம் கொண்டவர்களுக்கு உதவும் பதிவுகள்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா – சில பதில்கள்
அடுத்த கட்டுரைமைத்ரிபாவம் – பி.ராமன்