கொத்தமங்கலம் சீனு 

கொத்தமங்கலம் சீனு என்ற பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. தமிழ் விக்கி கலைக்களஞ்சியம் வழியாக படித்தபோது வியப்பாக இருந்தது. இருபது படங்களில் நடித்திருக்கிறார். ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்காலம் கேளிக்கைத் துறையில் புகழுடன் இருந்திருக்கிறார்.அதைவிட துணைநடிகர் நிலையில் இருந்த கொத்தமங்கலம் சுப்பு இவரை விட புகழுடன் அறியப்படுகிறார். காரணம், கொத்தமங்கலம் சுப்பு ஒரு நாவல் எழுதினார்- தில்லானா மோகனாம்பாள்.

கொத்தமங்கலம் சீனு

கொத்தமங்கலம் சீனு
கொத்தமங்கலம் சீனு – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைMasterly! – An Interview with Jeyamohan
அடுத்த கட்டுரையார் சார் வாசிக்கிறாங்க இப்பல்லாம்?