உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்

’பள்ளிக்கெட்டு சபரி மலைக்கு’ ‘நீயல்லால் தெய்வமில்லை’ போன்ற பாடல்களை கேட்டவர்கள் உளுந்தூர்பேட்டை சண்முகம் என்னும் பெயரையும் அறிந்திருப்பார்கள். வானொலியில் அனேகமகா தினமும் அவர் பெயர் சொல்லப்படும். என் வரையில் அவருடைய சிறந்த பாடல் ‘சின்னஞ்சிறு பெண் போலே..’

உளுந்தூர்பேட்டை சண்முகம்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா 2022, கடிதங்கள்
அடுத்த கட்டுரைசக்கரவர்த்தி உலா