விஷ்ணுபுரம் விழா 2022

ஒவ்வொரு ஆண்டும் எழுதும் ஒரு வரி உண்டு. விஷ்ணுபுரம் விருதுவிழா ஒவ்வொரு ஆண்டும் பெரியதாகிக்கொண்டு செல்கிறது. இந்த ஆண்டு இதுவரை நிகழ்ந்தவற்றிலேயே பெரிய விழா. மிக நிறைவான நிகழ்வு. அமர்வுகள்.

முந்தைய கட்டுரைஅல்லையன்ஸ் குப்புசாமி ஐயர்
அடுத்த கட்டுரைஇன்னொரு சினிமா பேட்டி