கவிதைகள் மாத இதழ், டிசம்பர்

அன்புள்ள ஜெ,

டிசம்பர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில்  ‘ஆழங்களின் அனுபவம்’ என்ற சீர்மை வெளியீடாக வந்த ஜி.ஆர். பாலகிருஷ்ணனின் விமர்சன நூலிலிருந்து அபியின் ‘என்ற ஒன்று’ கவிதைத் தொகுப்பு ரசனை கட்டுரையின் ஒரு பகுதியும், கடலூர் சீனு எழுதிய ‘கவிதையில் நாய்’ என்ற கட்டுரையும், சுகுமாரன், அபி, கமலதேவி கவிதைகள் குறித்து சிங்கப்பூர் கணேஷ் பாபு, ஆஸ்டின் சௌந்தர், டி.ஏ. பாரி எழுதிய வாசிப்பு அனுபவங்களும் இடம்பெற்றுள்ளன.

 

http://www.kavithaigal.in/

 

நன்றி,

ஆசிரியர் குழு.

முந்தைய கட்டுரைகே.நல்லதம்பியின் யாத் வஷேம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா 2022, கடிதங்கள்