ஜே.எஸ்.ஆழ்வார் பிள்ளை

ஜே.எஸ்.ஆழ்வார் பிள்ளை என்னும் கிறிஸ்தவக் கவிஞர் பற்றி ஒரே ஒரு நூலிலேயே குறிப்பு உள்ளது. யோ.ஞானசந்திர ஜான்சன் எழுதிய கிறிஸ்தவக் காப்பியங்கள் என்னும் நூலில். நசரேய புராணம் என்னும் பெயரில் இயேசுவின் வாழ்க்கையை  முழுமையாகவே காவியமாக எழுதியிருக்கிறார்

ஜே.எஸ்.ஆழ்வார்_பிள்ளை

முந்தைய கட்டுரைஅன்பு, இலக்கியம் – ஓர் எதிர்வினை
அடுத்த கட்டுரைசாதிகள் வரையறை செய்யப்பட்ட வரலாறு