வடதிருமுல்லைவாயில் புராணம்

வடதிருமுல்லை வாயில் சென்னைக்கு அருகே ஆவடி அருகே உள்ள தலம். இங்கே மாசிலாமணீஸ்வரர் ஆலயம் உள்ளது. பாடல்பெற்ற தலம். இதன் தலவரலாற்றை திருமயிலை சண்முகம் பிள்ளை எழுதியிருக்கிறார். 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட தலபுராணங்களில் மிகக்குறைவானவையே கிடைக்கின்றன. அவற்றிலொன்று இது

வடதிருமுல்லைவாயில் புராணம்


தலபுராணங்கள் எதன்பொருட்டு?

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா 2022 கடிதங்கள்
அடுத்த கட்டுரைமுழுமையான யோகம்