புதைந்தவை

கறுப்புவெள்ளையில் இருப்பதனாலேயே சில பாடல்கள் யூடியூபில் கேட்கப்படுவதில்லை. இன்று வானொலி கேட்கப்படுவது குறைவு. பண்பலை வானொலியில் திரும்பத் திரும்ப ஒரே பாடல்கள்தான். என் இளமையில் இருந்து உடன்வரும் இந்தப்பாடலை கேட்ட இன்னொருவரை நான் சந்தித்ததில்லை. ஒருவேளை ஜெயச்சந்திரன் குரலில் மலையாளப்பாடல் போலிருப்பதுதான் காரணமா?

முந்தைய கட்டுரைஎழுகதிர் நிலம்- 8
அடுத்த கட்டுரைவாழ்வு விண்மீன்களில்- கடலூர் சீனு