அகரமுதல்வனின் பான் கீ மூனின் றுவாண்டா தொகுப்பை முன்வைத்து

மக்களின் வாழ்க்கைத் துயரங்களை சொல்லும் கதைகளை இதற்கு முன் படித்திருந்த போதும், படுகொலைகளுக்கு நடுவே மீண்டு வந்து அகரமுதல்வன் எழுதும் கதைகள், படிக்கிறவாசகனை சல்லி சல்லியாய் துளைத்தெடுத்து விடுகின்றன. ஈழத்து மக்களின் நிலை குறித்துநாம் டிவியிலும், தினசரிகளிலும், இங்கிருக்கும் அரசியல்வாதிகளின் உணர்ச்சி மிக்க பேச்சுக்களின் வழியும் நாம் அறிந்தவற்றையெல்லாம் எண்ணும்போது நம்மை பார்த்து நமக்கே சிரிக்கத் தோன்றுகிறது. எழுத்தாளர் கதை வழியே நம்மை அந்நிலத்துக்கே அழைத்து செல்கிறார். பிணக்குவியலின் நடுவே, பதுங்கு குழிகளுக்குள்ளே, இடிந்து போன மருத்துவமனைகளை, … Continue reading அகரமுதல்வனின் பான் கீ மூனின் றுவாண்டா தொகுப்பை முன்வைத்து