அறிவிப்புகலந்துரையாடல்நிகழ்ச்சி சென்னையில் ஒரு சந்திப்பு December 6, 2022 இலக்கிய விழாக்களில் இருந்து இலக்கிய விழாக்களுக்கு. வரும் டிசம்பர் 8 மாலை ஆறு மணிக்கு சென்னை கோதே இன்ஸ்டிடியூட் அரங்கில் ஒரு சந்திப்பு உரையாடல்.