பெங்களூர் இலக்கிய விழாவில்…

பெங்களூர் இலக்கியவிழாவில் பங்கேற்கிறேன். வரும் டிசம்பர் 3 அன்று நிகழும் பெங்களூர் இலக்கிய விழாவில் Stories of the True பற்றிய உரையாடல். மொழியாக்கம் செய்த பிரியம்வதாவும் கலந்துகொள்கிறார்

உரையாடல் டிசம்பர் 4  காலை 11 15 மணிக்கு லலித் அசோக் விடுதியில் நடைபெறும்.

டிசம்பர் 3 ஆம்தேதி காலை பெங்களூர் வந்து நான்காம் தேதி மாலை திரும்பி வருவேன்.

ஆர்வமுள்ள நண்பர்கள் கலந்துகொள்ளலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைபனிநிலங்களில்- 1
அடுத்த கட்டுரைகனவு இல்லம் – கடிதம்