மாம்பழக் கவிராயரின் கவிதைகளை இணையநூலகம் வழியாக படித்தேன். அவை கவிதைகள் அல்ல, குறுக்கெழுத்துப்போட்டிகள் என்னும் எண்ணம் உருவானது. ஆனால் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் கொண்டாடப்பட்ட கவிஞர். என் ஐயம் இதுவே. இன்று நாம் கொண்டாடும் பல சூத்திரவடிவ கவிதை கதைகள் இன்னும் கொஞ்சகாலத்தில் என்ன ஆகும்?
தமிழ் விக்கி மாம்பழக் கவிசிங்கராயர்