இமையத்திற்கு குவெம்பு விருது

கன்னட இலக்கியத்தின் தலைமகன் என கருதப்படும் குவெம்பு (கே.வி.புட்டப்பா) நினைவாக வழங்கப்படும் இலக்கியத்துக்கான குவெம்பு தேசிய விருது 2022 ஆம் ஆண்டு எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 2013 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. ரூ ஐந்து லட்சமும் சிற்பமும் அடங்கிய விருது இது. தமிழில் இவ்விருது பெறும் முதல் எழுத்தாளர் இமையம்.

இமையத்திற்கு வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி, மலேசியா விழா
அடுத்த கட்டுரைகனவு இல்லம்