தமிழ் விக்கி, மலேசியா விழா

கூலிம் நவீன இலக்கியக் களம்
தமிழ்விக்கியில் மலேசியாவின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது.மிக விரிவான தரவுகளுடன் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கியது. மலேசியாவில் தமிழ் விக்கி பங்களிப்பாளர்களை கௌரவிக்கும் ஒரு நிகழ்வு 25 நவம்பர் 2022 அன்று ஏற்பாடாகியுள்ளது

தமிழ் விக்கி: எழுத்தாளனுக்குக் கொடுப்பதென்ன?

 

முந்தைய கட்டுரைஅறிவியக்கம் என்றால் என்ன?
அடுத்த கட்டுரைஇமையத்திற்கு குவெம்பு விருது