பெர்சே

மலேசியாவில் முழுக்க முழுக்க காந்திய வழிமுறைகளைப் பயன்படுத்தி ஜனநாயகத்திற்கு, சமநீதிக்குமாக போராடிவரும் அமைப்பு பெர்சே. பெர்சே பேரணிகள் என்ற பெயரில் நடந்த மாபெரும் மக்கள் அணிவகுப்புகள் மலேசிய அரசியலில் ஆழமான விளைவை உருவாக்கியவை. இந்தியாவில் வால்ஸ்டீரீட் மறிப்பு போன்ற போராட்டங்கள் பேசப்பட்ட அளவு இவை பொது ஊடகங்களில் பேசப்படவில்லை.

பெர்சே பேரணிகள் 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா கடிதங்கள்
அடுத்த கட்டுரைஏற்பும் நிறைவும்