அல்லையன்ஸ் குப்புசாமி ஐயர்

அல்லையன்ஸ் பதிப்பகம் நூறாண்டு கண்ட தமிழ் நூல்வெளியீட்டகம். இலக்கிய வாசகர்களுக்கு க.நா.சுவின் நினைவுகளில் அல்லையன்ஸும் அதன் வெளியீட்டாளர் குப்புசாமி ஐயரும் அடிக்கடி வருவது நினைவுக்கு வரலாம். க.நா.சு குப்புசாமி ஐயரிடம் பணம் வாங்கி செலவழித்துவிட்டு அந்தக் கட்டாயத்தால் கன்னிமாரா நூலகத்திலேயே அமர்ந்து நாவல் எழுதினார்.

அல்லையன்ஸ் குப்புசாமி ஐயர்

முந்தைய கட்டுரைகொத்தமங்கலம் சுப்பு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா 2022