கவிதைகள் நவம்பர் இதழ்

லட்சுமி மணிவண்ணன்

அன்புள்ள ஜெ,

நவம்பர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் தேவதச்சன், தேவதேவன், இசை, இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள் குறித்து கவிஞர் லட்சுமி மணிவண்ணன், பார்கவி, ஜெகதீஷ் குமார், வி. வெங்கட பிரசாத் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும்கவிதைகளில் நான்என்ற தலைப்பில் கடலூர் சீனு எழுதிய கட்டுரையும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது.

http://www.kavithaigal.in/

நன்றி,

ஆசிரியர் குழு.

முந்தைய கட்டுரைகுமரித்துறைவி, கடிதங்கள்
அடுத்த கட்டுரையன்மே மாதாவும் ரேணுகா அன்னையும் -ராஜமாணிக்கம்