பயணம் வட ஐரோப்பா பயணம் November 13, 2022 இன்று (13 நவம்பர் 2022) அதிகாலையில் சென்னையில் இருந்து ஸ்வீடனுக்குக் குடும்பத்துடன் கிளம்புகிறோம். அங்கே ஒரு சந்திப்பு. ஒரு கப்பல்பயணம் ஃபின்லாந்துக்கு. காரில் டென்மார்க். இன்னும் சில பயணங்கள். குடும்பத்துடன் ஐரோப்பா செல்வது இதுவே முதல்முறை.