புரூனோ மன்சர், இன்னொரு மகாத்மா

புரூனோ மன்சர் மலேசியாவின் பழங்குடிகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சூழியல் போராளி. அவருடைய ஆதர்சம் காந்தி. காந்தி ஒருபோதும் மானுடத்தின் உள்ளத்தில் மறைவதில்லை என்பதற்கான ஆதாரம் அவர். சாமானியர் காந்தியை உதாசீனம் செய்வார்கள். அரசியலாளர்களான சிறுமதியர் அவரை வெறுப்பார்கள், ஏனென்றால் ஆன்மிகமாக அவர்களுடைய நேர் எதிரி காந்திதான். ஆனால் அவரிடமிருந்தே மாமனிதர்கள் தோன்றுவார்கள். காந்தி மகாத்மா மட்டுமல்ல, மகாத்மாக்களை உருவாக்கும் வேர்

புரூனோ மன்சர்

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர் – கடிதம்
அடுத்த கட்டுரைஉடன்நிற்றல்