கொல்லிப்பாவை

ஓர் இதழுக்கு ஏன் கொல்லிப்பாவை என்று பெயரிட்டார்கள்? நான் தமிழில் எழுதிய முதல் சிற்றிதழ். என் முதல் கவிதை கைதி அதில் வெளிவந்தது. அன்றைய சிற்றிதழாளர்களுக்கு ஒரு தற்கொலை மனநிலையே இருந்ததா? கொல்லிப்பாவையை தொடங்கியவர் ராஜமார்த்தாண்டன். பின்னர் நடத்தியவர் கட்டைக்காடு ராஜகோபாலன். சுந்தர ராமசாமி அதில் எழுதினார். அவர்கள் அனைவருமே அந்த ரகசியக்குதூகலத்தில் இருந்தார்களா என்ன?

கொல்லிப்பாவை சிற்றிதழ்

கொல்லிப்பாவை
கொல்லிப்பாவை – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைமுத்தம், ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஇலக்கியத்தை அறிந்துகொள்ள…